குலதெய்வ வழிபாட்டிற்கு செல்கிறது ஒரு குடும்பம். அவர்கள் சென்றபிறகு கோயிலில் விபரீதங்கள் பல அரங்கேறத் தொடங்குகின்றன. திடீரென்று தோன்றிய ஆவி ஒன்று கிராமத்தில் பலரைக் காவு வாங்குகிறது. அது ஆவி தானா? அல்லது ஆவியின் பெயரால் பிறர் செய்யும் சதியா?
Read More