00:00
00:00

அங்க என்னமோ இருக்கு in tamil | undefined undefined मे |  Audio book and podcasts

அங்க என்னமோ இருக்கு in tamil

4.8*

Story |252mins

3 KListens
AuthorGenesis
கல்நெஞ்சம் கொண்ட கயவர்களின் வஞ்சத்தால் கள்ளிக்காட்டில் புதையுண்டு போனது கன்னியவளின் காதல்... தன் காதல் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டது என வெகுண்டெழுந்து கயவர்களை வேரறுக்கிறாள் அவள்... தன்னை வஞ்சித்தவர்களை வஞ்சகத்தின் சாட்சியாய், கட்டவிழ்த்த காட்டாற்று வெள்ளமாய் பழிவாங்குகிறாள்... பேயாய் மாறிய பேதை என்ன ஆனாள்?
Read More
  • 16 Episode
  • Details