Banner
ஆடியோ புத்தகம் • இலக்கியம்
Chanakya Niti by MD Motivation

चाणक्य नीती एक महान विद्वान, राजनयिक, रणनीतिकार और शिक्षक के युगानुकूल विचारों से भरी है, जो किसी भी व्यक्ति के रोजमर्रा के जीवन के DO और DONT के रूप में काम करते हैं, जो अपने जीवन को एक शानदार सफलता बनाना चाहते हैं।

Banner
கதை • காதல்
மரகத வளரி

காதல், மர்மம், வீரம், போர், வரலாறு ஆகிய அனைத்தையும் சரிவிகிதத்தில் கலந்து, வளரி என்னும் தமிழர் பாரம்பரியமிக்க ஒரு போர் கருவியைப் பற்றி கற்பனை கலந்து எழுதிய ஒரு வரலாற்று புனைவு கதை. இது முற்றிலும் ஒரு கற்பனை கதை. மரகத வளரி என்னும் தலைப்புக்கு ஏற்றபடி இதில் வளரியை சுற்றியே கதை அமைந்திருக்கிறது.

Banner
புத்தக சுருக்கம் • மோட்டிவேஷன்
रिच डैड पुअर डैड

Rich Dad Poor Dad is a book written by Robert Kiyosaki and Sharon Lechter. It advocates the importance of financial literacy (financial education), financial independence, and building wealth through investing in assets, real estate investing, starting and owning businesses, as well as increasing one's financial intelligence (financial IQ) to improve one's business and financial aptitude. It is a book famous among people who want to grow their business and has a number of business strategies and tips for growing a successful business. If you are someone who is interested in starting his own business you must listen to this audiobook. Rich Dad Poor Dad is Robert's story of growing up with two dads — his real father and the father of his best friend, his rich dad — and the ways in which both men influenced the life of the writer. रिच डैड गरीब डैड रॉबर्ट कियोसाकी और शेरोन लेचर द्वारा लिखित पुस्तक है। यह वित्तीय साक्षरता (वित्तीय शिक्षा), वित्तीय स्वतंत्रता और संपत्ति में निवेश के माध्यम से धन का निर्माण, अचल संपत्ति निवेश, शुरू करने और खुद के व्यवसाय के साथ-साथ किसी के व्यापार और वित्तीय योग्यता में सुधार करने के लिए वित्तीय खुफिया (वित्तीय आईक्यू) को बढ़ाने की वकालत करता है। यह एक पुस्तक है जो उन लोगों के बीच प्रसिद्ध है जो अपने व्यवसाय को बढ़ाना चाहते हैं और एक सफल व्यवसाय के विकास के लिए कई व्यापारिक रणनीतियों और युक्तियां हैं। यदि आप ऐसे व्यक्ति हैं जो अपना खुद का व्यवसाय शुरू करने में रुचि रखते हैं तो आपको इस ऑडियोबुक को अवश्य सुनना चाहिए। रिच डैड गरीब पिताजी रॉबर्ट के दो डैड्स के साथ बड़े होने की कहानी है - उनके असली पिता और उनके सबसे अच्छे दोस्त के पिता, उनके अमीर डैड - और उन तरीकों से दोनों पुरुषों ने लेखक के जीवन को प्रभावित किया।

Banner
ஆடியோ புத்தகம் • காதல்
நித்திலவல்லி -1

யாரும் அறியாத, அதிகம் சான்றுகள் இல்லாத ஒரு குறிப்பிட்ட காலத்தைப் பற்றி சரித்திர நாவல் எழுதுமாறு ஒரு பத்திரிக்கை விடுத்த வேண்டுகோளை ஏற்று நித்திலவல்லி என்னும் இந்த நூலை எழுதினார் பார்த்தசாரதி. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம் ஆரம்பித்து ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் சிக்கியிருந்ததாகக் கூறப்பட்ட வரலாற்றை ஒரு சரித்திர நாவலாக எழுதி நமக்கு அர்பணித்துள்ளார், எழுத்தாளர் பார்த்தசாரதி. களப்பிரர்கள் மற்றும் பாண்டியர்கள் வரலாறு இடம்பெறும் இந்த நூல் பல மறைக்கப்பட்ட சரித்திரப் பக்கங்களை நமக்கு எடுத்துக் காட்டுவதாகத் திகழ்கிறது.

Banner
ஆடியோ புத்தகம் • சுய உதவி
The Secret

The Secret is a 2006 self-help book by Rhonda Byrne. It is based on the belief of the law of attraction, which claims that thoughts can change a person's life directly.

Made with  in India