பால்ய பருவத்தில் இருந்து பார்த்துப் பழகிய நண்பனின் எண்ணம் என்றும் அகலாதவனாய், வேலய்யன் தனது படிப்பு மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தில் கவனம் செலுத்த முற்பட்டதாய் தொடங்கும் இந்த பாகம், நல்ல நண்பர்களான இவர்கள் இருவரின் வாழ்க்கையும் எத்தகைய மாற்றங்களை சந்தித்தன என்ற பாணியில் நகர்கிறது. சந்திரன் தன்னை ஒளிவிளக்காகவும், வேலய்யனை அகல் விளக்காகவும் குறிப்பிட்டது கதையின் வாசகர்களை கவரும் புள்ளியாக விளங்குகிறது. இவ்வாறு நகரும் இந்த சாகித்ய அகாதமி விருது பெற்ற இந்நண்பர்களின் கதை, இறுதியில் சந்திரனின் மரணத்தில் முடிவடைகிறது. Read More
பால்ய பருவத்தில் இருந்து பார்த்துப் பழகிய நண்பனின் எண்ணம் என்றும் அகலாதவனாய், வேலய்யன் தனது படிப்பு மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தில் கவனம் செலுத்த முற்பட்டதாய் தொடங்கும் இந்த பாகம், நல்ல நண்பர்களான இவர்கள் இருவரின் வாழ்க்கையும் எத்தகைய மாற்றங்களை சந்தித்தன என்ற பாணியில் நகர்கிறது. சந்திரன் தன்னை ஒளிவிளக்காகவும், வேலய்யனை அகல் விளக்காகவும் குறிப்பிட்டது கதையின் வாசகர்களை கவரும் புள்ளியாக விளங்குகிறது. இவ்வாறு நகரும் இந்த சாகித்ய அகாதமி விருது பெற்ற இந்நண்பர்களின் கதை, இறுதியில் சந்திரனின் மரணத்தில் முடிவடைகிறது.