Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialHang Over — Episode 20 in Tamil. ஒரு பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ளும் விக்ரம் அளவுக்கு அதிகமாகக் குடிக்கிறான். ஆட்டம் போடுகிறான். அடுத்த நாள் கண் விழித்துப் பார்த்தால், ஆடையின்றி யார் என்றே தெரியாத பெண்ணுடன் ஒரே கட்டிலில் கிடக்கிறான். அதே நேரம் அந்த பாத்ரூமில் ஒருத்தன் இறந்து கிடக்கிறான். இறந்தவன் யார்? இரவு அப்படி என்ன தான் நடந்தது?

இந்த பொறம்போக்கு வெற்றிவேல் எஸ் ஐ டி கொஞ்சம் கூட மூளையே கிடையாதா ஒத்த அவனோட கண்காணிப்புல இருக்குற போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளே இருக்கிறான் அவனை யாருகிட்டயும் அவனை பேசவும் இல்லை யார் கூடவும் பழகவும் விடல அப்படி இருக்கும்போது வெளியில ஜாமின்ல போன அந்த பொம்பளைய வந்து இவ எப்படி வந்து சாவடிச்சி இருப்பான் அந்த பொறம்போக்கு நாய இன்ஸ்பெக்டர் இன்னும் கொஞ்சம் கூட அறிவே கிடையாதா இந்த மாதிரி ஆளுங்களெல்லாம் போலீஸ் ஸ்டேஷன் வச்சிருந்தா அவ்வளவுதான்