Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialHang Over — Episode 19 in Tamil. ஒரு பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ளும் விக்ரம் அளவுக்கு அதிகமாகக் குடிக்கிறான். ஆட்டம் போடுகிறான். அடுத்த நாள் கண் விழித்துப் பார்த்தால், ஆடையின்றி யார் என்றே தெரியாத பெண்ணுடன் ஒரே கட்டிலில் கிடக்கிறான். அதே நேரம் அந்த பாத்ரூமில் ஒருத்தன் இறந்து கிடக்கிறான். இறந்தவன் யார்? இரவு அப்படி என்ன தான் நடந்தது?