Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialPenne... Nee Kaanchanai... — Episode 10 in Tamil. ‘டேக்ஓவர்’ தேவராஜ்...! நலிவடைந்த சிறு கம்பெனிகளைத் தன் வசத்தில் கொண்டுவர நினைப்பதால், அவனுக்கு அப்படியொரு பட்டப்பெயர். நாயகி லதிகாவின் கம்பெனியும் அப்படியொரு நிலைக்கு வர, லதிகா தன் கம்பெனியை அவனுக்கு விலைபேச மறுக்கிறாள். கம்பெனியை நீயே வைத்துக்கொள்... காதலால் உன்னை ஜெயிக்கிறேன் என்கிறான் தேவராஜ். லதிகாவின் மனதில் தேவராஜ் இடம் பிடித்தானா?