Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialWhat is CAA? — Episode 10 in Hindi. Citizenship Amendment Act nijamave oru nalla sattamaa ? Ithunaala yaaruku saathagam, yaarukku baathippu? Vaanga kettu therinjukalam.










பதிவு ஆரம்பிக்கும் போது பிழையின்றி தெளிவாக இருந்தது. ஆனால் போகப் போக தவறாக சித்தரிக்கப்பட்டது போல இருந்தது. குடியுரிமை திருத்தச் சட்டம் சிஏஏ பிற நாடுகள் அதாவது அண்டைய நாடுகளான பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட முஸ்லீம் அதிகமாக வசிக்கக்கூடிய நாடுகளில் இருந்து அகதிகளாக அங்கு சிறுபான்மையினராக இருக்கக்கூடிய முஸ்லிம் அல்லாத பிற மதத்தினருக்கு அடைக்கலம் தந்து காத்திட எழுதப்பட்ட திருத்த சட்டமாகும் முஸ்லிம் நாடுகளாக இருக்கக்கூடிய பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் என்னை பொருத்தவரை முஸ்லிம்களுக்கு அதிக சலுகைகளும் இட ஒதுக்கீடுகளும் கொடுக்கப்பட்டு தான் இருக்கிறது அங்கு முஸ்லிம் அல்லாத பிற மதத்தினர்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள் இந்தியாவைப் போல அல்ல இந்தியாவின் சிறுபான்மையினர் என்று அரசியல் வாதிகளால் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு உண்டான உரிமைகள் அம்பேத்கரின் வழியில் சரியாகத்தான் கொடுக்கப்படுகிறது. அரசியல்வாதிகள் பிரிவினையை ஏற்படுத்தி ஓட்டுக்களை சம்பாதிக்க சிலரை சிறுபான்மையினராகவே வைத்துக்கொண்டு அழகு பார்க்கின்றார்கள் ஆனால் அவர்களுக்கான உரிமைகள் என்றும் பறிக்கப்படுவதில்லை. முஸ்லிம
Useful topics to know about politics and for competitive exams as well