Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free Trialவாடிவாசல் — Episode 3 in Tamil. ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும் கூட. புய வலு, தொழில் நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதற்கு வேண்டும். மாட்டுக்கும் மனிதனுக்கும் நடக்கும் வீர விளையட்டைத் தத்ரூபமாக வெளிப்படுத்தும் நாவல் இது.