Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free Trialசௌகந்தி — Episode 11 in Tamil. ரிஷியின் அம்மா படுத்த படுக்கையில் அப்படியே இறந்து போய்விட, ரிஷி யாருமில்லா அனாதையைப் போல தவிக்கிறான். ஆனால், அடுத்த நாள் மாமா, அப்பா என்று ஒவ்வொருவராக ரிஷியைத் தேடி வருகிறார்கள். இத்தனை நாட்களாக அவர்கள் ஏன் வரவில்லை?