Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialPhoenix — Episode 29 in Tamil. தாத்தாவின் கட்டளைக்கிணங்க தான் பெரிய பணக்காரன் என்பதை மறைத்து, வேறு ஒரு மாநிலத்தில் கால் டாக்சி ஓட்டுநராக பணிபுரிகிறான் சூர்யா. தன் காரில் பயணித்த ஆர்த்தியின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்படும் அவன், அவள் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதை தெரிந்து தன் சுயத்தை அவளிடம் சொல்லாமல் மறைக்கிறான். மறுபக்கம் எப்போதாவது பேசும் சூர்யா எங்கிருக்கிறான் என்பதை தேடிக்கொண்டிருக்கிறார் அவரின் பணக்கார தாத்தா.. திருமணத்துக்கு முன்பு மனதாலும் உடலாலும் ஒன்று சேர்க்கிறார்கள் ஆர்த்தியும் சூர்யாவும். ஆர்த்தி கர்ப்பமாக, சூர்யா விபத்தில் சுயநினைவை இழந்து நிரந்தர கோமாவுக்கு செல்கிறான். இருவரும் .. சேர்ந்தார்களா, ஆர்த்தியின் குழந்தை என்னவானது? சூர்யாவை கண்டுபிடித்தாரா அவன் தாத்தா??
Thank God nice
Thank god.... Surya back from coma