பத்து வருடங்கள் பட்டணத்தில் படிப்பை முடித்துவிட்டு பெரியபட்டி எனும் தனது கிராமத்திற்குத் திரும்புகிறான், பெரிய தம்பி. பேன்ட் சட்டையுடன் கதாநாயகன் போல் வரும் அவன் தலையில் பட்டிக்காட்டு மாமன் பெண் திருக்கானியை கட்டி வைக்க அவன் வீட்டினர் முடிவெடுக்கிறார்கள். திருக்கானி மீது காதல் இல்லாத பெரியதம்பி அவளிடமிருந்தும் கிராமத்திலிருந்தும் தப்பித்து செல்ல முயற்சி செய்கிறான். பெரிய தம்பி தப்பித்தானா? பெரியதம்பியின் பெரும் நகைச்சுவையை குக்கூ எப்.எம்.ல் கேளுங்கள்... Read More