Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free Trialமுதல் பகல் — Episode 3 in Tamil. ஆறு வயதில் தன் கண் பார்வையை எதிர்பாராமல் இழந்துவிடுகிறாள், பூர்ணிமா. இருட்டாகிப் போயிருந்த அவளது வாழ்க்கையில் நுழையும் மாமா பையன் ராகுலால் அவள் மீண்டும் சிரிக்கத் தொடங்குகிறாள். ஆனால், மீண்டும் அவளது விதி அவளைப் பிரச்னையில் சிக்க வைக்கிறது. அதிலிருந்து அவள் எப்படி மீண்டு மீண்டும் தன் பார்வையைத் திரும்பப் பெற்றாள்?
new love story poduinga please nisha voice la

love story upload please