Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free Trialகண்ணாமூச்சி ஏனடி — Episode 11 in Tamil. மகேஷ் - புவனாவுக்கு விடிஞ்சா கல்யாணம். ஆனால், புவனா திடீர்னு காணாம போய்டறா. அவ ஓடிப்போய்ட்டான்னு எல்லாம் சொல்றாங்க. ஆனால், மகேஷ் அதை நம்பல. ஆர்மில வேலை செய்யற மகேஷ் புவனாவ தேட ஆரம்பிக்கறான். புவனா நெஜமா ஓடிப் போய்ட்டாளா? மகேஷ் அவளைக் கண்டுபிடிச்சானா?