Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialKaathal karumanthiram — Episode 2 in Tamil. காதலித்துத் தான் திருமணம் செய்துகொள்வேன் என்று நினைக்கும் ஹீரோவுக்கு காதலே செட் ஆகவில்லை. அவனுக்குக் காதல் கைகூடி வந்தாலும், உதவி செய்கிறேன் என்று அவனது நண்பர்கள் கெடுத்து விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் விரக்தியாகிப் போன ஹீரோ, இனிமேல் காதலும் வேண்டாம் இந்தக் கருமாந்திரமும் வேண்டாம் என்று ஜென் நிலைக்குச் சென்றுவிடுகிறான். அப்போது ஒரு பெண் தேடி வருகிறாள். காதல் கைகூடியதா?










👌👌

super