Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free Trialஇனி மின்மினி — Episode 11 in Hindi. நியூயார்க்கில், வீடு வாங்க முயற்சிக்கும் ஒருவர் எதிர்பாராத சிக்கல்களை சந்திக்கிறார், அதேநேரம் கோவை கலெக்டரிடம் காணமல் போன ஒருவரைக் கண்டுபிடிக்க சொல்லிக் கொடுக்கப்பட்ட மனுவிலிருந்த புகைப்படத்தைப் பார்த்து கலெக்டர் அதிர்ச்சி அடைகிறார். இந்த இரு சம்பவங்களும் ஒரு புள்ளியில் இணைகின்றன. விவேக் மற்றும் விஷ்ணுவின் விசாரணையில் மர்மங்கள் அம்பலமாகின்றன. கோவை மற்றும் நியூயார்க்கில் நடக்கும் மர்மங்கள் என்ன?, அவற்றின் ரகசிய பின்னனி என்ன? ராஜேஷ்குமாரின் எழுத்தில் பரபரக்க வைக்கும் இந்த த்ரில்லர் கதையை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.


.uu
Thriller and crime based novel..I love RK sir novel