Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialHistory of Islam — Episode 2 in Tamil. Ulagin migaperiya religion la onnaana islam eppadi uruvaachu, eppadi ulagam mulukka spread aachu, adhoda adippadaigal enna nu intha audiobook la detail la sollirukanga. Islam maargathin varalaara therinjukka kelunga.
Most information genric information and not about islam mostly, Arabians are idol worshippers and less christians, and Jews, Islam started with Prophet Adam, some informations correct mostly about islam misguided Information.
Your understanding and ups evaluation is wrong
Don't underestimate please
Please say the true. on correct and right way of true and ups

நீங்கள் மிகவும் தவறான முறையில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். இஸ்லாத்துடைய கடைசி பகுதியை ஆரம்பம் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். நீங்கள் எந்த முஸ்லிமிடத்திலும் சென்று முஹம்மது நபியவர்கள் யார் என்று கேட்டால் இறுதி தூதர் என்று தான் குறிப்பிடுவார்கள். நாங்கள் அவர்களைப் பார்த்து இறுதி தூதர் என்று சொல்லக்கூடிய நேரத்தில் அவர்களுக்கு முன்னால் பல தூதர்கள் வந்து போயிருக்கின்றார்கள். புனித அல்குர்ஆனில் கூட 25 இறைத்தூதர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அந்தப் பெயர் குறிப்பிடப்பட்ட 25 இறைத்தூதர்களும் புனித இஸ்லாத்தை தான் பரப்பினார்கள். அந்த வரிசையில் இறுதியாக வந்தவர் தான் நபி முஹம்மத் நபி அவர்கள். இஸ்லாம் இந்த உலகத்துக்கு தோன்றி சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு மேல் என்று வரலாறுகள் குறிப்பிடுகின்றது. நீங்கள் உங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய இஸ்லாமிய அறிஞர்கள் இடத்தில் கேட்டால் சரியான ஆதாரங்களை கொண்டு இந்த விடயங்களை நிரூபிப்பார்கள். நாங்கள் பணத்தை செலவழித்து தான் இந்த விடயங்களை அறிந்து கொள்வதற்காக இந்த மென்பொருளை பயன்படுத்துகின்றோம். ஆகவே சரியான தகவல்களை பதிவு செய்து எங்களுக்கு உண்டான அறிவை வளர்த்துக் கொள்வதற்கு

Ithu poaiyana thakaval

Its all fake... First try to learn what is right and then convey the exact information... U have mentioned jahiliya means nambikkai... Who told you... Nambikkai in Arabic eamaan
very interesting ☺️
கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா)
இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் 💯