Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialEnnam enna seiyyum ? — Episode 8 in Tamil. மனிதன் தன்னுள் எண்ணுவது போலவே அவனது வாழ்கையும் வடிவமைக்கப்படுகிறது. அவனது ஒவ்வொரு செயலும் அவனுக்குள் பிறக்கும் எண்ணங்களிலிருந்தே உருவாகின்றன. இந்த புத்தகம் ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது எண்ணங்களின் பிரதிபலிப்பு எண்பதனைப் பற்றி தெளிவுறுத்துகிறது .







