Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free Trialஎன்றும் பெண் — Episode 3 in Hindi. விதியின் வசத்தால் குணமும் அன்பும் நிறைந்த அப்பாவை தவிர்த்து விவாகரத்தில் தாயுடன் செல்கிறாள் 14 வயது சிறுமி கிருத்திகா. அம்மாவின் ஏக்கமும் மறுபக்கமும் புரிய, தன் தாயின் வாழ்வில் நிலையற்றவர்களை சந்திக்கும் அவள், யாரையும் விமர்சிக்காமல் எல்லோரையும் அவரவர் கோணத்திலிருந்து பார்க்கக் கற்றுக்கொள்ளும் மனமுதிர்ச்சியும் அறிவுக்கூர்மையும் நிறைந்தவளாகவும், வெளிப்படையாய் மனம் திறக்காமல் வளர்கிறாள் கிருத்திகா. இலக்கியம் படித்து கதை, கவிதை, கட்டுரையில் தேர்ந்தவளாகவும், புகழ்பெற்ற நூலகத்தில் உத்யோகம் தேடிக்கொண்டு, தாயை பிரிந்து 20 வயது பெண்ணாக விடுதியில் வாழும்போதுதான் ராமகிருஷ்ணனை சந்திக்க நேரிடுகிறது. கிருத்திகாவின் நேர்மையும், புத்திகூர்மையும், உணர்வுகளும் அவள் வாழ்க்கையை எவ்வாறு கொண்டு செல்கிறது என்பதை அறிய மேலே கேளுங்கள் என்றும் பெண்.









