Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialEn Uyir Neethane... — Episode 3 in Tamil. நரசிம்மன் ஒரு சாதாரண மெடிக்கல் ஸ்டுடென்ட். அவனுக்குத் திடீரென்று சூப்பர் நேச்சுரல் பவர் கிடைக்கிறது. அதை அவன் எப்படிப் பயன்படுத்துகிறான்? அதனால் அவனுக்கு வந்த ஆபத்துகள் என்னென்ன??










கடைசி முடிவு சரியில்லை
ஆனால் வாய்ஸ் நல்லா இருக்கு அப்பா யாரு என்று ஒன்றும் புரியவில்லை
கடைசியாக தாய் தகப்பன் ஒன்று சேர்ந்தார்களா என்ன என்று எதுவும் இல்லை
கதை நல்லா இருக்கு ஆனால் வாய்ஸ் லேடி வாய்ஸ் மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும்
Bro story super but kunjam reality yaa pesunga ... pocket FM paathu kathukunga ....illana... New kosiswaran... Story kelunga ...hero voice semaiya erukum ...avar oru carecter kum oru voice kuduparu