Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free Trialசேரர் கோட்டை - 2 — Episode 51 in Hindi. பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி. புதிய சோழ மன்னராகப் பொறுப்பேற்றிருக்கும் இராஜராஜ சோழரின் ஆணையின் பேரில் துறைமுகப் பட்டினமான நாகையி லிருந்து பரமன் மழபாடி எனும் சோழப் படைவீரரும் கம்பன் மணியன் எனும் சேனானி நாயகமும் இராஜாங்க ஓலைகளோடு கன்னியாகுமரிக்குச் செல்கின்றனர். தாங்கள் எத்தனை பெரிய அரும்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டி ருக்கிறோம் என்பதையோ தங்களின் கடந்த காலங்கள் எவ்வாறு எடுத்த காரியத்துடன் சிக்கலான முறையில் பின்னிப் பிணைந்துள்ளன என்பதையோ அறியாமல் பயணப்படும் இரண்டு கதாநாயகர்களும் எதிர்கொள்ளும் மகத்தான அனுபவங்களும் அறைகூவல்களுமாய் விரியும் இந்தப் புதினம், வரலாற்றில் காந்தளூர்ச் சாலை கலமறுத்தல் என்கிற பெயரால் குறிப்பிடப்படும் நிகழ்வை மையமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது.








