Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialCase file: unsolved — Episode 10 in Tamil. அதிகாலை நேரத்தில் Police சாருக்கு தீவிபத்தை பற்றிய தகவல் வருகிறது. சலிப்புடன் சென்று பார்க்கும் போது ஒரு புறநகர் பகுதியில் இருக்கும் வீடு மொத்தமாக எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்து போகிறார்கள். பெரும் முயற்சியில் தீயை அணைக்க, ஒரே குடும்பத்தை சார்ந்த நான்கு பேர் எரித்து போய் கிடக்கிறார்கள். இதற்கான காரணத்தை தேடுகிறார்கள். தற்கொலையாக இருக்கும் என நினைத்து Caseயை முடிக்க முயற்சி. முதல் கட்டமாக அந்த வீட்டில் கிடைத்த பெரிய பெட்ரோல் கேன், கிடைக்கிறது. அது அங்கே வந்ததற்கான காரணமும் தெரியவில்லை.
Ithu raathiri voice mathiri irukanum இது கேவலமா இருக்கு
Voice very very very bad