Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialBritish Man's Secret Love — Episode 9 in Tamil. சுதந்திரத்துக்கு முந்தைய கதை இது. துடிப்பான, கிராமத்தில் மதிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவள் மணிமாலா. பல கலைகளை அறிந்து வைத்திருக்கும் அவளுக்கு அந்த கிராமத்தை சிறைப்படுத்த துணியும் ஆங்கிலேயர்கள் மீது தீரா கோபம் முளைக்கிறது. அவர்களை எதிர்க்க துப்பாக்கி பயிற்சி எடுத்துக்கொள்கிறாள். இரவெல்லாம் புரட்சி, பகலெல்லாம் படிப்பு என போகும் அவள் வாழ்க்கையில் காதலெனும் நண்பனாக உள்நுழைகிறான் அலெக்ஸ்.புரட்சி மனது கொண்டவளும் கிராமத்தை அடக்க நினைப்பவனுக்கும் உண்டாகும் காதல் நிலைக்குமா?