அமெரிக்காவில் வசித்து வருகிறான் கிருஷ்ணன். கைநிறைய சம்பளம் வாங்கும் கிருஷ்ணனுக்கு திருமணத்தை முடித்து வைக்க வேண்டும் என ஆசைப் படுகிறார் அவனது அப்பா. அதற்காகத் தனது தங்கை அன்னம்மாவையும் தங்கையின் பெண் பொன்னம்மாவையும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கிறார். அத்தையும் அத்தைப் பெண்ணும் அமெரிக்கா வர இருப்பதைக் கேட்ட கிருஷ்ணன் அதிர்ச்சியடைகிறான். அத்தை மகளையே நீ மணம்புரிய வேண்டும் எனும் தந்தையின் கட்டளையை மீற இயலாமல் அவர்களை வரவேற்கிறான். இதற்கிடையில் கிருஷ்ணனை மடக்கிப் போட நினைக்கிறாள் மாடர்ன் கேர்ள் மீன்ஸ் எனும் மீனா. அன்னம்மா பொன்னம்மா இருவரும் அமெரிக்காவில் புரியும் நகைச்சுவைகளை உங்கள் குக்கூ எப்.எம்.ல் கேட்டு மகிழுங்கள்.Read More