ல.ச.ராமாமிர்தம் எழுதிய அஞ்சலி என்ற இந்த சிறுகதைத் தொகுப்பு நீர், நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களை மையமாக வைத்த 5 கதைகளின் தொகுப்பு. இந்த கதைகளின் ஊடாக ல.ச.ரா நம்மை ஒரு மாய உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார்.. வாருங்கள் ஒரு பயணம் போய்விட்டு வரலாம்..










