Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialAmul — Episode 16 in Tamil. Pakkava Plan Pannuna,Paala vachu kooda panakkarana aagalam ngrathukku example AMUL.andha company'oda vetri kadhaiya kelunga!

A fantastic aiudio book which can ethuse and motivate the rural based entreprenurs to step towards their flourishing future.
அமுல் நிறுவனத்தின் துவக்கம் மற்றும் அதன் வளர்ச்சி பற்றிய இந்த ஒலி நாடா ஒவ்வொரு இந்திய குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது. திரு திருபுவன்தாஸ் மற்றும் வர்கீஸ் குரியன் இவர்களுடைய செயல்கள் மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. இந்த ஒலி நாடாவை சிறப்பாக வடிவமைத்து கொடுத்த வர்களுக்கு நன்றி.
good

Wow! what a fantastic story. It will create more inspiration to everyone who are all going to hear this. Big salute to Amul.

அமுல் நிறுவன த்தின் வரலாறு வளர்சி மிகவும் 👌 அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று திரு.வர்கீஸ் குரியன்,திருபுவனம்,தலாய் உங்களை போன்றவர்கன் இருந்ததில் தான் இந்த நாடு இன்றும் உயிர்ப்புடன் உள்ளது நன்றி இதை ஆடியோ வாகா சொன்னாலும் வாழ்த்துக்கள் நன்றாக இருந்தது 👌
very good the best narrator.
ஒவ்வொரு இந்தியரும் அறிந்து கொள்ள வேண்டிய அமுல் வரலாறு சிறப்பாக இருந்தது நன்றி