Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialAargali Eendra Arputhame — Episode 3 in Tamil. மனித குலத்தில் பிறந்த நாயகன், மீனும் மனித உருவும் கொண்ட இனத்தைச் சேர்ந்த நாயகியை நேசிக்கிறான். அந்தக் காதல் பெரும் போருக்கு வழி வகுக்கிறது. அதன் பொருட்டு துரோகியர் சிலர் அந்த இனத்தையே அழிக்க முயல்கின்றனர். கரம் சேரா நேசத்தோடு மூன்று காதலர்கள் மாண்டு போனதோடு, பல வருடங்கள் கழித்து மறு ஜென்மம் கொள்கின்றனர். அவர்கள் இணைந்தார்களா, தங்களைப் பிரித்தவர்களை இனம் கண்டறிந்து பழி வாங்கினார்களா?