உறவினரின் திருமணத்துக்காக நியூயார்க்கிலிருந்து குதிர் என்ற தொலைதூர ராஜ்யத்துக்குச் செல்லும் ஓர் இளம்பெண், தனக்கு அசாதாரண சக்திகள் இருப்பதைக் கண்டறிகிறாள். கொடுங்கோலனின் பிடியிலிருந்து தனது குடும்பத்தையும் அந்த ராஜ்யத்தையும் காப்பாற்ற, அவள் தன் மீதான சந்தேகத்தைக் கடந்து புதிதாகக் கிடைத்த சக்திகளைப் பயன்படுத்த வேண்டும்.














