சாதாரண அறுவை சிகிச்சையில் இளம் மாணவி மர்மமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, மருத்துவர் கவின் ஒரு அதிர்ச்சி உண்மையை கண்டுபிடிக்கிறார். நோயாளிகளின் உயிரை வைத்து சட்டவிரோத மருந்து பரிசோதனை நடத்தும் பல ஆயிரம் கோடி ரூபாய் மருத்துவ மாஃபியாவுக்கு எதிராக அவர் தொடுக்கும் போராட்டமே உயிரின் விலை.















