தி மாவெரிக் எஃபெக்ட்…” இந்தியாவோட ரொம்ப பெரிய ஐ.டி புரட்சி உள்ளுணர்வோட வரலாறு ஹரிஷ் எஸ். மேத்தா எழுதின இந்த book பெரிய ஹிட்ன்னு சொன்னா சரியா இருக்கும். அன்ட் இந்த புக் ஒரு தனிப்பட்ட வாழ்க்கையோட சமரய்ஸ்ட் வெர்ஷன். அப்புறம் சில கம்பெனிஸோட ஹிஸ்டரியும் இதுல சொல்லப்பட்டு இருக்கு. சோ, முழு புக்கையும் கேட்டு என்ஜாய் பண்ணுங்க











