ஊட்டியின் மலைப்பகுதியில் இருக்கும் பழைய பங்களாவுக்கு விடுமுறைக்காக செல்லும் ஐந்து நண்பர்கள், அங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த Ouija board-ஐ கண்டுபிடிக்கிறார்கள். விளையாட்டாக தொடங்கிய அந்த முயற்சி, மர்மமான கன்னிகாவின் ஆவியையும், பல வருடங்களாக புதைக்கப்பட்ட கொடூரமான உண்மைகளையும் அவர்களுக்கு முன் கொண்டு வருகிறது. அந்த பங்களாவிலிருந்து அவர்கள் உயிருடன் வெளியேறுவார்களா?















