ஐடி துறையின் அழகு கன்னி பல்லவி... யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ என்று ஆண்களை பின்னால் சுற்ற விடும் இவளுக்கு தன்னுடன் பணிபுரியும் சஞ்சீவ் மீது காதல். யாரும் அறியாமல் ஆபிஸ் ரொமான்ஸ் நடக்க, அதில் திடீர் என்ட்ரியாய் உள்ளே நுழைகிறான் பல்லவியின் கணவன் பாஸ்கரன். குடும்ப பாரத்தை சுமக்க வெளி நாடு சென்றவன், திரும்பி வரும் போது மனைவியின் சுயரூபம் அறிய நேர்ந்தால் என்ன நடக்கும்? முறைமீறிய காதல் அவர்கள் வாழ்கையை எப்படி திசை மாற்ற போகிறது...




