மூன்று ஆண்டுகளாக திருமணமாகியும் தனது மனைவியை ஒருபோதும் காணாத சஞ்சய், எதிர்பாரா விதமாக ஒரு இரவு தனது மனைவியுடன் உறவுகொள்கிறான். காலை விழித்தபோது, அவன் அவளிடம் பேசிய முதல் வாசகம், "இதான் என் Credit Card, எவ்ளோ வேணுமோ எடுத்துக்கோ". உண்மை வெளிவருமா, காதல் வெல்லுமா, இவர்களின் காணா கதை எங்கு போய் முடியும்?


