பெத்தவங்க பார்த்த மாப்பிள்ளை சரவணன விரும்பி கல்யாணம் செஞ்சிக்கிட்டா சொர்ணா. பகல் பொழுது முழுக்க அவன் கூட சந்தோஷமா சிரிச்சி பேசுவா. ஆனா, ராத்திரி வந்தா போதும் அவன பக்கத்துல சேர்த்துக்க மாட்டா. No sex. சரவணன் தவிச்சிப் போறான். சொர்ணா இப்படி செய்ய காரணம் என்ன???











