எயிட்ஸ் நோயாளியான 42 வயது யதுநந்தன் தன் மிச்ச நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்க ஏழைப் பெண்ணான வைஜெயந்தியை மணந்து கொள்ள முடிவெடுக்கிறான். இதில் விருப்பம் இல்லாத வைஜெயந்தி திருமணத்திற்கு முதல்நாள் தன் காதலனைத் தேடிச் சென்று விடுகிறாள். ஆனால், வைஜெயந்தி மர்மமான முறையில் கடத்தப்படுகிறாள். அவளைக் கடத்தியது யார்?


