200 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடிக்க ஐந்து பேர் போடும் திட்டம், எதிர்பாராத திருப்பத்தால் ஆபத்தான விளையாட்டாக மாறுகிறது. போலீஸ் அவர்களைத் தேட, நகைகளை மறைத்துவிட்டு தப்பிக்க நினைக்கும் கும்பலுக்குள் சந்தேகம், துரோகம், பேராசை உருவாகிறது. ஆனால் அவர்கள் அறியாத மிகப்பெரிய ரகசியம், அந்த பணமும் நகைகளும் அவர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றப்போகிறது.















