தோல்விய பாத்து பயப்பட வேண்டாம், தைரியமா எதிர்கொள்ளணும்னு நம்ம மனசு நமக்கு சொன்னாலும், மூளை பயப்படுறத தவிர்க்குறது இல்லை. இந்த ஒலிப்புத்தகம் சுலபமா நீங்க வெற்றிய நோக்கி பயணம் செய்ய உதவும். Our heart always has the courage to face our failures but our mind refuses to do so. This audio book helps you to tackle and balance with failure and progressively move on towards success.











