காதலுக்காக எதையும் செய்ய துணிந்த காதலர்கள் இந்த உலகம் முழுக்க இருக்கிறார்கள் ஏன் மீராவும், ஆரவ்வும் கூட அப்படிதான். ஆனால் ஒரு சிறு வித்தியாசம். அந்த காதலோடு உயிரோடு இருப்பது மீரா மட்டும் தான். ஆரவ் அவள் நினைவோட மட்டும் இருக்கிறான். திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் விபத்தில் இறந்தான். அவனின் காதலில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கிறாள் மீரா.
