தன் தந்தையின் மரணத்துக்குப் பழி வாங்க, தலையை வெட்டிக் கொலை செய்யத் தொடங்குகிறான் ஒருத்தன். அவனைக் கண்டுபிடித்தே தீருவேன் என்று தேடுகிறான் காவல் அதிகாரி. கொலையாளியைக் கண்டுபிடித்தானா? பரபரப்பும் அதிரடித் திருப்பமும் நிறைந்த கதைக் களம் தான், ‘மாண்டவன் கட்டளை...’
