இந்த கதை'ல வர்ற ரெண்டு முக்கிய புள்ளிகள் 1940's தமிழ் சினிமா ஓட சூப்பர் ஸ்டார்'கள். இவங்க ரெண்டு பத்தி வெளி வந்த இந்த கொலை வழக்குக்கு பின்னாடி நடந்த உண்மை என்ன? இத பத்தி இந்த ஒலி புத்தகத்துல கேக்கலாம் வாங்க. The two super stars of tamil cinema in 1940's where involved in a murder case. Was this actually true? what could have happened? Let's take a listen to this audio book to know more.













