நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக சென்னையிலிருந்து கிராமம் ஒன்றுக்கு வருகிறான் கல்யாணராமன். அந்த கிராமத்தில் ஒருத்தன் கொல்லப்படுகிறான். அடுத்தடுத்து, அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. காரணம் என்ன? ஆனந்த விகடனில் வெளிவந்த விறுவிறு தொடர்...





