ஒரு பிரபலமான பணக்காரக் குடும்பத்தின் வாரிசான அபிநவ், தனது அடையாளத்தை மறைத்து, நண்பர்களுடன் ஒரு ஸ்டார்ட்அப் தொடங்குகிறான். வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் திருமத்தை பற்றி விருப்பம் கொண்ட 40 வயது பெண் வஹினி, அபிநவை காதலிக்கிறாள். அவர்கள் இருவரும் ஒன்றாக வசிக்கத் தொடங்குகிறார்கள், திருமணம் செய்யப் போகிறோம் என்று நினைக்கும் தருணத்தில், குடும்பங்களும் சமூகமும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்த எதிர்ப்பை அவர்கள் கடந்து திருமணம் செய்து கொள்வார்களா?


