பணத்திற்காக நன்றாக இருந்தவனைக் கொன்று அவன் உடல் உறுப்பைத் தேவைப்படும் ஆட்களுக்குப் பொருத்திய டாக்டர் அமரதீபனை பழிவாங்க புறப்படுகிறான் ஒருத்தன். அவன் டாக்டரால் பயனடைந்த இருவரைக் கொன்றுவிட்டு டாக்டரை நெருங்கும் போது போலீஸ் அவனை நெருங்கிவிடுகிறது. பிடிபட்டானா அல்லது பழிவாங்கினானா?


