உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் George Orwell எழுதின Animal Farm அப்டிங்க்ற இந்த கதை, அடக்குமுறைக்கும், அதிகாரத்துக்கும் எதிரா எழும்புன ஒரு புரட்சிக் குரல். விலங்குகள கதாபாத்திரங்களா வச்சு அரசியலையும், புரட்சிக் கருத்துக்களையும் சொல்ற மாதிரி வடிவமைக்கப்பட்ட இந்த கதைக்கு உங்க அரசியல் பார்வைய திருப்பிப் போடுற வல்லமை இருக்கு! இது நிச்சயம் நீங்க கேக்க வேண்டிய ஒன்னு!🐷🚩













