மிகப் பழங்காலத்தில் இருந்தாதகச் சொல்லப்படும் ஆற்றல் நிறைந்த படிகத்தாலான பிரமிட் ஒன்றின் இரு பகுதிகளைக் கண்டுபிடித்து உலகினைத் தன் வசப்படுத்த நினைக்கும் பல குழுக்களின் சதிகளினிடையே , இரு இளம் அறிவியலாளர்கள் மாட்டிக்கொள்கின்றனர். பிரமிடின் பாகங்களை அவர்கள் கண்டுபிடித்தார்களா? அதைத் தொடர்ந்து வரும் ஆபத்திலிருந்து அவர்கள் தப்பித்தார்களா???




