பக்கத்து வீட்டுப் பையன் நிகினுக்கு உதவி செய்கிறாள் நிதியா. அது பெரிய பிரச்னையாகி இரு குடும்பத்தாருக்கும் இடையே பெரிய சண்டை ஏற்படுகிறது. அந்தப் பிரச்னைக்குப் பொறுப்பெடுத்து நிகின் நித்யாவைத் திருமணம் செய்துகொள்கிறான். இருவரையும் பிரிக்க பலர் முயற்சிக்கிறார்கள். அவர்களின் திருமணம் என்ன ஆகிறது? Read More