Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free TrialUyirukkul Oru Kural — Episode 1 in Tamil. ஜிவா கணவனைப் பிரிந்து தனியே வாழும் இளம் பெண். பக்கத்து வீட்டு இளம் தம்பதியினர் சந்தோஷமாக வாழ்வதை பார்க்கும் பொழுது, தன் கடந்த காலத்தை நினைத்து ஏங்குகிறாள். திடீரென்று ஒரு நாள் இரவில், பக்கத்து வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்கிறது. அன்றிலிருந்து, பக்கத்து வீட்டு பெண் தொலைந்து போய்விட்டாள். ஜிவா இந்த குழப்பங்களுக்கான விடையைக் கண்டுபிடிப்பாளா? கடந்த காலத்தை மறந்து, தன் வாழ்க்கையை சீரமைத்துக் கொள்வாளா?
Lot of love 😍
😍😍
செம்ம லவ் ஸ்டோரி 😍😍😍😍😍

Wow nice