Made with  in India

Buy PremiumDownload Kuku FM

சுபத்திரையின் சகோதரன்

Share Kukufm
சுபத்திரையின் சகோதரன் in tamil | undefined undefined मे |  Audio book and podcasts
13+
5 KListens
4.5
Add to Library
கல்கியின் சிறு கதை தொகுப்பில் முதலாவதாக அமைந்திருப்பது சுபத்திரையின் சகோதரன். இச்சிறு கதையில் சுபத்திரை எனும் பெண் இவ்வுலகில் எவரும் அனுபவிக்காத பல துன்பங்களை அனுபவிக்கின்றாள். மேலும் இப்போது அவள் ஒரு அனாதை, சுபத்திரையின் சகோதரரான இராஜ கோபாலன் ஒருவனை கொலை செய்து இறுதியில் அவனும் உயிர் இழந்து விடுகிறான். இராஜ கோபாலனின் தியாகத்தால் சுபத்திரையும் அவளது கணவனும் இப்போது மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.சுபத்திரையும் அவளது கணவனும் ஆந்திர மாநிலத்தில் ஒரு நகரத்தில் வசித்து வருகின்றனர்.சுபத்திரையின் கணவனின் தந்தை அவர்களுக்கு அடிக்கடி கடிதம் அனுப்புவார் ஆனால் வீட்டிற்கு வர அனுமதிக்கமாட்டார்.ஏனெனில் அவருடைய இரண்டாவது மனைவியின் அதிகாரமே அங்கு ஓங்கி உள்ளது. சுபத்திரை மற்றும் அவளது கணவனின் இந்த மகிழ்ச்சியான வாழ்விற்காக இராஜ கோபாலன் செய்த தியாகங்கள் பற்றி இச்சிறு கதையில் காணாலாம்.
Read More
  • 7 Episode
  • Review
  • Details
  • Cast & Crew
share-icon

00:00
00:00