குந்தவை இல்லையென்றால் ராஜராஜனோ, ராஜேந்திரனோ உலகம் போற்றும் மன்னாதி மன்னர்களாக மாறியிருக்க முடியாது. செம்பியன் மாதேவி கட்டிய கற்றளி கோவில்கள்தான் சோழர்களின் கட்டிடக் கலையை இன்றும் பறைசாற்றிக் கொண்டு இருக்கின்றன. நாவலின் முக்கியத் திருப்பங்களுக்கு முக்கிய சூத்ரதாரி நந்தினியே. இப்படி இந்தப் பெண் கதாபாத்திரத்திரங்கள் தங்களின் மாறுபட்ட அழகால், குணத்தால், செயலால் உங்கள் நெஞ்சங்களை கொள்ளை கொள்ள வருகிறார்கள்.Read More