குடும்ப கஷ்டத்தால் தன் உயிரை மாய்த்துக் கொண்ட நண்பனின் குடும்பத்தைக் காண செல்லும் வேளையில் அங்கு தன் நண்பனின் மூத்த சகோதரியை கண்டு அவள்மீது காதல் கொள்கிறான் நாயகன்.